How to online pay annamalai university tuition fees./ simple method♥அண்ணாமலை யுனிவர்சிடி

அண்ணாமலை யுனிவர்சிடி படிப்பிற்கான கட்டணத்தை சுலபமாக ஆன்லைன் மூலம் உங்கள் மொபைல் அல்லது கணினி யிலிருந்தே எவ்வாறு கட்டுவது என்பதை பற்றிய விடியோ. இந்த வருடத்திற்கான கட்டணம கட்ட கடைசி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். அடுத்து ஜனவரி 31. குறிப்பிட்ட அறையாண்டுக்கள் கட்ட தவறினால் 200 முதல்500 ரூபாய் வரை தாமத கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.…

How to online pay annamalai university tuition fees./ simple method♥அண்ணாமலை யுனிவர்சிடி

Source

0
(0)

அண்ணாமலை யுனிவர்சிடி படிப்பிற்கான கட்டணத்தை சுலபமாக ஆன்லைன் மூலம் உங்கள் மொபைல் அல்லது கணினி யிலிருந்தே எவ்வாறு கட்டுவது என்பதை பற்றிய விடியோ. இந்த வருடத்திற்கான கட்டணம கட்ட கடைசி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். அடுத்து ஜனவரி 31. குறிப்பிட்ட அறையாண்டுக்கள் கட்ட தவறினால் 200 முதல்500 ரூபாய் வரை தாமத கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த விடியோ அனைத்து அறையாண்டிற்கும் பொருந்தும்.

0 / 5. 0